PUBG கேம் தடை அடுத்து இந்தியாவில் FUA-G என்ற கேம் வருகின்றது
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சீனா மற்றும் இந்தியாவிற்கு எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக .இந்தியாவில் சீனா நிறுவனத்தின் மொபைலை செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்தது .கடந்த ஜூன் மாத ம 59 செயலிகளை தடை செய்தது பிறகு சில நாட்களுக்கு முன்பு பப்ஜி உட்பட 118 செயலிகளை இந்திய அரசாங்கம் தடைவிதித்தது
இந்நிலையில் இந்தியாவில் பப்ஜி கேம் தடை செய்ததை அடுத்து இந்தியா கெமிங் நிறுவனமான ncore gaming நிறுவனம் PUBG GAME போன்ற கேம் ஒன்றை இந்நிறுவனம் உறுவக்கி வருக்கின்றது
இதை குறித்து பாலிவுட் திரைப்பட நடிகரான
அக்ஷய் குமார் தனது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்தது fearless and united guards என்ற இந்த கேம் ஓரு கேமாக மட்டும் இல்லாமல்
இந்து இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் விரத்தை உணர்த்தும் விதமாகவும் இருக்கும் என்றும் இந்த கெமின் மூலம் வரும் வருவாயில் 20 சதவிகிதம் ராணுவ வீரர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட பாரத் கீ விர் என்ற ட்ரஸ்ட்ற்கு கொடுக்கபடும்
என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Supporting PM @narendramodi’s AtmaNirbhar movement, proud to present an action game,Fearless And United-Guards FAU-G. Besides entertainment, players will also learn about the sacrifices of our soldiers. 20% of the net revenue generated will be donated to @BharatKeVeer Trust #FAUG pic.twitter.com/Q1HLFB5hPt
— Akshay Kumar (@akshaykumar) September 4, 2020
0 Comments