இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் சீனா மற்றும் சீனாவின் தொடர்புடைய செயலிகள் டிக்டோக் UC browser ,helo ,cam scanner போன்ற 59 மொபைலை செயலிகளை இந்தியா அரசாங்கம் தடை விதிதிருந்தது
இந்நிலையில் இன்று PUBG உட்பட 118 சீனா மொபைல் செயலிகளை இந்திய அரசாங்கம் தடை விடுத்துள்ளது . இந்த மொபைலை செயலிகள் இந்திய மக்களின் தகவல்களை வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் சேமிக்கின்றன இதன் காரணமாக இந்திய இறையாண்மைக்கு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தால் இந்த மொபைலை செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மொபைலை செயலிகள்
.PUBG mobile , pubgmobile lite, cyper hunter ,super hunter light,we chat work,game of sultans,u dictionary இது போன்ற 118 சீனா மொபைல் இந்தியா அரசாங்கம் தடை விதித்துள்ளது.
Join my telegram group
Any Movie link
Amazon deals & offers
https://t.me/amazon_offers_shop
Tamil news paper
https://t.me/tamilnewspdfpaper
Wallpapers and desktop photos
https://t.me/wallpapersdeskphotos
Tamil whatsapp Status videos
Facebook page link
https://www.facebook.com/comedybreeze/
Youtube channel link
https://www.youtube.com/channel/UCRr1rAfVLWFW2LyrAuRkhWg
0 Comments