நடிகர் கார்த்திக் மீண்டும் இரட்டை வேடத்தில்
நடிக்கவிருக்கிறார்
நடிகர் கார்த்திக் நடிகர் சிவக்குமார் மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் சகோதரன் ஆன இவர் தமிழில் கடந்த 2007 வருடம் நடிகர் சரவணன் மற்றும் பிரியாமணி கதாநாயகியாக நடித்த பருத்தி வீரன் புது முக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் தமிழ் சினிமாவில் நடிகர் கர்த்திக்கிற்கு நல்ல பெயரை பெற்றுதந்தது.
அப்பா மகள் இடையே இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு திரைக்கு வந்த கைதி திரைப்படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது தற்பொழுது இவர் பாக்யராஜ் கண்ணா இயக்கிவரும் சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இந்த படத்தில் ரஷ்மிக மந்தன கதாநாயகியாக நடிக்கிறார் பொன்னம்பலம் மற்றும் யோகிபாபு ஆகியோர் துணை நடிகராக நடித்துவருக்கின்றனர்.
தற்போது சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி தனது 22 படத்தில் பி எஸ் மித்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.சிறுத்தை மற்றும் காஸ்மோரா ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் கார்த்திக் இரட்டை வேடத்தில் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
Join my telegram group
Any Movie link
Amazon deals & offers
https://t.me/amazon_offers_shop
Tamil news paper
https://t.me/tamilnewspdfpaper
Wallpapers and desktop photos
https://t.me/wallpapersdeskphotos
Tamil whatsapp Status videos
Facebook page link
https://www.facebook.com/comedybreeze/
Youtube channel link
https://www.youtube.com/channel/UCRr1rAfVLWFW2LyrAuRkhWg
0 Comments