செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு முதலவர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
நாடுமுழுவதும் கோரான வைரஸ் பரவிவருக்கின்றது இந் நோய் பரவுவதை தடுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .இநோய் பரவுவதை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கபட்டுருந்தது
இந்த ஊரடங்கு நாளை உடன் முடிவடையும் நிலையில் அடுத்த மாதத்திற்குகனா
தளர்வுகள் அறிவிக்கபட்டுள்ளது
1 மாவட்டத்திற்குள் போது பேருந்துகள் இயக்கப்படும் மற்றும் இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது
2.கொடைக்கானல் மற்றும் ஊட்டி நீலகிரி போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்லும் மக்கள் இ பாஸ் அவசியம் பேரவேண்டு என
தமிழக அரசு தெரிவித்துள்ளது
3.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தடை விதிக்கபட்டுள்ளது
4.அனைத்து வழிபாட்டு தளங்களுக்கு இரவு 8 மணிவரை பகதர்கள் தரிசனத்திற்கு திறக்கலாம்
5.பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க படவில்லை
6.சுற்றுலா தளங்கள் மற்றும் திரையரங்கம் செயல்பட தடை விதிக்கபட்டுள்ளது
7.கடைகள் மற்றும் ஹோட்டல் இரவு 8 மணிவரை இயங்க அனுமதி
Join my telegram group
Any Movie link
Amazon deals & offers
https://t.me/amazon_offers_shop
Tamil news paper
https://t.me/tamilnewspdfpaper
Wallpapers and desktop photos
https://t.me/wallpapersdeskphotos
Tamil whatsapp Status videos
Facebook page link
https://www.facebook.com/comedybreeze/
Youtube channel link
https://www.youtube.com/channel/UCRr1rAfVLWFW2LyrAuRkhWg
JOIN TELEGRAM CHANNEL
0 Comments