ராம் கோபலவர்ம படத்திற்கு நீதிமன்றம் தடைவிடித்தித்துள்ளது
இயக்குனர் ராம்கோபலவர்ம எடுக்க விருந்து உண்மை சம்பவத்தை தழுவிய mardur என்ற படத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது
இப்படத்தின் கதை ஆணவ கொலை குறித்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம்
தெலுங்கானா மாவட்டத்தில் சேர்ந்த அமிருதா மற்றும் பிராணய் என்பவர்கள் இருவரும்
காதலித்து திருமணம் செய்துகொண்டனர்
இவர்களின் திருமணம் அம்ருதா தந்தை மாருதி ராஜ்ஜிற்கு பிடிக்கவில்லை .இவர் கூலிப்படை ஏவி அம்ருதா கணவர் பிராணய் கொன்றுவிட்டார்
மாருதி ராஜ் மற்றும் கூலி படையை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
சிறையில் இருந்து விடுதலையான மாருதி ராஜ் தற்கொலை செய்து கொண்டார்
இந்த உண்மை நிகைவை திரைப்படமகா எடுக்க போவதாக இயக்குனர் ராம் கோபால்வர்மா
கூறியிருந்தார் .
இதற்கு மறுப்பு தெரிவித்து அமுருதா மட்டும் பிராணய் தந்தை இருவரும் இப்படத்திற்கு தடை விதிக்குமாறு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள் இதன் காரணமாக இப்படத்தி ற்கு நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Join my telegram group
Any Movie link
Amazon deals & offers
https://t.me/amazon_offers_shop
Tamil news paper
https://t.me/tamilnewspdfpaper
Wallpapers and desktop photos
https://t.me/wallpapersdeskphotos
Tamil whatsapp Status videos
Facebook page link
https://www.facebook.com/comedybreeze/
Youtube channel link
https://www.youtube.com/channel/UCRr1rAfVLWFW2LyrAuRkhWg
0 Comments